தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recently | adv. கால அண்மையில், சிறிது காலத்திற்குமுன், சற்றே முந்தி. | |
Receptacle | n. கொள்கலம், ஏனம், கொள் இடம், கொள்வௌத, (தாவ) பொது அடித்தலம், ஆழ்னம், மலர் உறுப்புக்களின் அடித்தடம், கொத்தின் நடுவச்சு. | |
Reception | n. வரவேற்றல், வரவேற்பு, வரவேற்பளிப்பு, வரவேற்பு ஏற்பாடு, வரவேற்பு விழா, வரவேற்புக்வட்டம், வரவேற்பு உபசரணை, வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு, ஏற்பு, ஏற்பிசைவு, எண்ணங்களின் ஏற்பமைவு, கருத்தின் ஏற்பாதரவு, கருத்து வகையில் இசைவேற்பு, உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல், மதிப்பின் தரம், மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி, உணர்ச்சிப்பாங்கு, திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி, கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை, கம்பியில்லாத் தந்தியின் தருதிறம். | |
ADVERTISEMENTS
| ||
Receptionist | n. வரவேற்பாளர், நிழற்படவாணர்-பல்மருத்துவர் முதலியோர் வகையில் வாடிக்கை பிடிப்பவர். | |
Reception-room | n. வரவேற்பறை. | |
Receptive | a. ஏற்புத்திறமுடைய, கருத்துக்களை வாங்கிக் கொள்ளக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Recess | n. இடை ஓய்வு, சட்டமன்ற இடை ஓய்வுக்காலம், விடுமுறைக்காலம், உள்ளிடம், தொலை ஒதுக்கிடம், உள்மறைவிடம், மலைத்தொடர் உள்வாங்கிய இடம், புழைமாடம், மாடக்குழி, (உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு, (வினை) மாடக்குழியில் வை, தொலை ஒவக்கிடத்தில் அமை, பின் ஒதுக்கிவை, டமாடக்குழிகள் இணைத்தமை, இடை ஓய்வுகளுடன் அமை. | |
Recession | n. பின்னடைதல், ஒதுங்குதல், பின்னடைவு, பின்னொதுக்கம், பின்னோக்கிய புடைபெயர்வு, பின்னோக்கிச் சரிவுறும் பகுதி, வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு, விலைமந்தம். | |
Recessional | n. செலவிசைத் துதிப்பாடல், வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல், (பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Recessive | n. தவ்வுகூறு, பண்பு மரவு வகையில் ஒரு தலைமுறை இடைவிட்டுத் தாவிச் செல்கிற, பண்பு, (பெயரடை) பின்னடையும் இயல்புள்ள, ஒதுங்கிக்கொள்ளும் பாங்குடைய, பண்பு மரபு வகையில் தலைமுறைகடந்து தோன்றுமியல்புடைய, ஒலியழுத்த வகையில் சொல்லின் தொடக்க நிலைநோக்கிச் செல்லும் பாங்குடைய. |