தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quicksilver | n. பாதரசம். | |
Quidnunc | n. ஊர்வம்பாடி, வதந்தியாளர் | |
Quiescence, quiescency | n. இயங்காமை, மோனம், துயில். | |
ADVERTISEMENTS
| ||
Quiescent | a. அசையாத, இயங்காத, மௌமான, அடங்கிக் கிடக்கிற. | |
Quill-covert | n. அடி மெல்லிறகுப்ளைக் கவிந்துள்ள இறகு. | |
Quince | n. பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை, திண்கனி தரும் மரவகை | |
ADVERTISEMENTS
| ||
Quincuncial | a. நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த, நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள, (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோ ரங்களிலும் கீழ்ப்புற இரண்டோ ரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள. | |
Quincunx | n. நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி, நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை. | |
Quinquecostate | a. ஐந்து விலா எலும்புகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Quintessence | n. சத்துச்சாறு, பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு. |