தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Qualification | n. தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு. | |
Qualificatory | a. பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற. | |
Quallificative | a. பண்படையான,அடைமொழியாயியங்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Quantic | n. (கண.) உருக்கணக்கியலில் இரண்டு அல்லது மூன்று வரைவிலுருவுடைய முழுநிலைச் செவ்வியற்கோவை. | |
Quantivalence | n. (வேதி.) தனிம அணுவின் இணைதிற அளவு. | |
Quantnm sufficit | n. (மரு.) போதிய அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Quarter-deck | n. கப்பல்மேல்தளப் பின்பகுதி, கப்பற்பணியாளுநர் தொகுதி,கப்பற்படைப் பணியாளுநர் தொகுதி. | |
QuasI-historical | a. அரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய. | |
Quater-centenary | n. நானூற்று ஆண்டுவிழா. | |
ADVERTISEMENTS
| ||
Quattrocento | n. இத்தாலிய கலையுலகின் 15-ஆம் நூற்றாண்டு ஊழி. |