தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pyro-genica. காய்ச்சல் பற்றிய.
Pyromaniacn. எரியூட்டுவெறியர், (பெ.) தீக்கொளாவும் ஆர்வமுள்ள.
Pyrometric, pyrometricala. உயர்தள வெப்பமானி சார்ந்த.
ADVERTISEMENTS
Pyrophoric, pyrophorousa. காற்றுப்பட்டால் தீப்பற்றிக்கொள்ளுகிற.
Pyrotechnica. வாண வேடிக்கை சார்ந்த, சொல் நயவகையில் அறிவுத்திறங் காட்டுகிற, உணர்ச்சிக்கொந்தளிப்புடைய.
Pyrotechnics, n. plவாண வேடிக்கைத் கலை, சொல்திற நடவடிக்கை, உணர்ச்சிக் கொந்தளிப்புடைய.
ADVERTISEMENTS
Pyrotechnistn. வாணவேடிக்கைப் பொருள்கள் செய்பவர், வாணவேடிக்கை வல்லுநர், பேச்சத்திறங் காட்டுபவர், இசைத்திறங் காட்டுபவர்.
Pyrotechnyn. வாணச்செய்முறை, வாணவேடிக்கைக் காட்சி, திறமை காட்டும் பேச்ச, திறமை காட்டும் இசை நிகழ்ச்சி.
Pyrrhic a. பெருமுயற்சியால் அடையப்பட்ட.
ADVERTISEMENTS
Pyrrhic(1), pyrrhicn. பொருநர் ஆடல், இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர், (பெ.) இரு குறிலசைகள் கொண்ட.
ADVERTISEMENTS