தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quintuplicaten. ஒத்திசைவான ஐந்து படிகளின் தொகுரி, ஒத்திசைவான ஐந்து மாதிரிகளின் தொகுதி, (பெ) ஐம்மடங்கான, ஐம்படியான, மூலப்படியுல்ன் நான்கு குறப்படிகள் சேர்ந்த, (வினை) ஐந்தால் பெருக்கு, ஐந்து மாதிரி எடு.
Quitch,quitch-grassn. படர்நீள் வேருடைய புல்வகை.
Quittancen. விடுவிப்பு,தீர்வு,பற்றுச்சீட்டு.
ADVERTISEMENTS
Quixotica. கற்பனையுலகியல் வாய்ந்த.
Quixoticsn.pl. ஆர்வ உவ்ர்ச்சி நெகிழ்வுகள்.
Quoad hocadv. இவ்வகையில், இது சார்ந்த மட்டில்.
ADVERTISEMENTS
Quod eratfaciendum,(தொ.) செய்யப்பட வேண்டியது இது.
Rabbinicala. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.
Rabbnit-hutchn. குழிமுயல்பட்டி.
ADVERTISEMENTS
Race n. ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம்
ADVERTISEMENTS