தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quintuplicate | n. ஒத்திசைவான ஐந்து படிகளின் தொகுரி, ஒத்திசைவான ஐந்து மாதிரிகளின் தொகுதி, (பெ) ஐம்மடங்கான, ஐம்படியான, மூலப்படியுல்ன் நான்கு குறப்படிகள் சேர்ந்த, (வினை) ஐந்தால் பெருக்கு, ஐந்து மாதிரி எடு. | |
Quitch,quitch-grass | n. படர்நீள் வேருடைய புல்வகை. | |
Quittance | n. விடுவிப்பு,தீர்வு,பற்றுச்சீட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Quixotic | a. கற்பனையுலகியல் வாய்ந்த. | |
Quixotics | n.pl. ஆர்வ உவ்ர்ச்சி நெகிழ்வுகள். | |
Quoad hoc | adv. இவ்வகையில், இது சார்ந்த மட்டில். | |
ADVERTISEMENTS
| ||
Quod eratfaciendum, | (தொ.) செய்யப்பட வேண்டியது இது. | |
Rabbinical | a. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான. | |
Rabbnit-hutch | n. குழிமுயல்பட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Race | n. ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம் |