தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quicksilvern. பாதரசம்.
Quidnuncn. ஊர்வம்பாடி, வதந்தியாளர்
Quiescence, quiescencyn. இயங்காமை, மோனம், துயில்.
ADVERTISEMENTS
Quiescenta. அசையாத, இயங்காத, மௌமான, அடங்கிக் கிடக்கிற.
Quill-covertn. அடி மெல்லிறகுப்ளைக் கவிந்துள்ள இறகு.
Quincen. பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை, திண்கனி தரும் மரவகை
ADVERTISEMENTS
Quincunciala. நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த, நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள, (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோ ரங்களிலும் கீழ்ப்புற இரண்டோ ரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள.
Quincunxn. நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி, நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை.
Quinquecostatea. ஐந்து விலா எலும்புகளையுடைய.
ADVERTISEMENTS
Quintessencen. சத்துச்சாறு, பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு.
ADVERTISEMENTS