தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Purificator | n. திருவுணா வழிபாட்டுத் துப்புரவுத் துணி. | |
Purnacity | n. போர்த்தினவு. | |
Purpuric | a. தோலின் மேற் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட நோய்சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pursuance | n. பின்பற்றுகை, தொடர்கை, செயற்படுத்துதல், நிறைவேற்றம். | |
Purtenance | n. விலங்குக் குடற்பகுதி. | |
Purulence, purulency | சீழ்க்கொண்ட நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Purveyance | n. உக்கிராணத்தொழில், உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுக்குந் தொழில், குறிப்பிட்ட விலைக்கு உணவுப்பொருள் முதலியன பெறவும் குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மன்னருக்குள்ள உரிமை. | |
Pussy-cat | n. குழந்தை வழக்கில் பூனை. | |
Putlock, putlog | சாரக்கட்டை, சாரப்பலகைகளைத்தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Putrefaction | n. அழுகல், பதனழிவு. |