தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accuracy | n. திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல். | |
Accurate | a. திட்பநுட்பமான, குறிதவறாத உண்மைக்தொத்த, அளவுக்கியைந்த, வழுவாத, திருத்தமான, செம்மையான. | |
Accurse | v. சாபமிடு, தெறுமொழிகூறு. | |
ADVERTISEMENTS
| ||
Accursed | a. சபிக்கப்பட்ட, தெறுமொழி பெற்ற, வெறுப்புக்குரிய. | |
Accusal, accusation | n. குற்றச்சாட்டு, குற்றப்பத்திரம் படித்தல். | |
Accusative | n. இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைச்சொல், (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய, குற்றம் சாட்டுகிற, | |
ADVERTISEMENTS
| ||
Accusatorial | a. குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய. | |
Accusatory | a. குற்றச்சாட்டடங்கிய. | |
Accuse | v. குற்றம்சாட்டு, பழிகூறு, குற்றம் சுமத்து. | |
ADVERTISEMENTS
| ||
Accused | n. குற்றம் சாட்டப்பட்டவர் (வினை) குற்றம் சாட்டப்பட்ட. |