தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Accustomv. பழக்கமாக்கு, பயிற்று.
Accustom oneself to.பழகிக்கொள்.
Accustomarya. பழக்கமான இயல்புடைய.
ADVERTISEMENTS
Acen. (கவறாடல் முதலியஹ்ற்றில்) பகடைப்புள்ளி ஒன்று, கெலிப்புச் சிற்றெண்,மயிரிழை அளவு, அருந்திறல்பெற்றவர், பல எதிரிவிமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர், சீட்டுக்கட்டில் உயர்வகை, பிரிட்டனின் தானியங்கிக் கணக்கிட்டு இயந்திரத்தில் அணுச்சக்தி மூலம் செயலாற்றும் கணக்குப் பொறிக்கருவிஇ சிறுதுகள்.
Acedian. கவனமின்மை, உணர்ச்சியின்மை, மடிமை, மலைப்பு.
Acephalousa. தலையற்ற.
ADVERTISEMENTS
Acerba. கசப்பும் புளிப்புமான, கடும்புளிப்பான, மிகவெறுப்பான,
Acerbatev. கைம்புளிப்பாக்கு, கடும்புளிப்பாக்கு, எரிச்சல் உண்டாக்கு.
Acerbityn. கசப்பான புளிப்பு, கடுஞ்சுவை, கடுகடுப்பு, சிடுசிடுப்பு.
ADVERTISEMENTS
Acerosea. ஊசி போன்ற முனையுடைய.
ADVERTISEMENTS