தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acerousa. கொம்பற்ற, உணர் இழையற்ற, உணர்கொம்பு அற்ற, கொடுங்கையற்ற.
Acervatea. குவிந்த, கொத்தாக வளருகிற.
Acescence,acescencyபுளித்தல், பால் உறைதல்.
ADVERTISEMENTS
Acescenta. புளித்த, உறையூட்டப்பெற்ற.
Acetabulumn. தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
Acetaln. உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
ADVERTISEMENTS
Acetica. புளிங்காடி சார்ந்த.
Acetic acid.புளிங்காடி.
Acetifyv. புளிங்காடியாக மாற்று, புளிங்காடியாக மாறு, புளிப்பாக்கு,.
ADVERTISEMENTS
Acetonen. உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம்.
ADVERTISEMENTS