தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sigmatic | a. கிரேக்க மொழி இலக்கணத்தில் 'எஸ்' என்ற எழுத்திணைந்து உருவான. | |
Signal-box, signal-cabin | n. அடையாள அறிவிப்புக்கூண்டு, இருப்புப்பாதையோரமாக அமைந்த சைகைச் செய்தி அனுப்பும் கருவிக்குடில். | |
Significance | n. தனிமுறைச் சிறப்பு, உட்பொருள், தனிவிளைவு வளக்கூறு, உட்கருத்து, குறிப்பு நுட்பம். | |
ADVERTISEMENTS
| ||
Significant | a. குறிப்பிடத்தக்க, தனிப்படக் கவனிப்பதற்குரி, புறக்கணித்துவிடத் தகாத, தனிச்சிறப்பு வாய்ந்த, உள்ளார்ந்த சிறப்புடைய, விளைவுவளக் கூறுடைய, உட்கருத்துவளஞ் செறிந்த, குறிப்புவனஞ்சான்ற, உட்பொருளார்ந்த. | |
Significantly | adv. குறிப்பிடத்தக்க வகையில், தனிக்குறிப்புடன், தனிக்கவனிப்பிற்குரிய முறையில. | |
Signification | n. தனிப்பொருள், பொருள்நுட்பம், உட்குறிப்பு, உட்பொருள், தனிக்குறிப்பீடு. | |
ADVERTISEMENTS
| ||
Significative | a. தனிக்குறிப்புடைய, தனிப்பொருட் சுட்டுடைய, குறிப்பு வளஞ்சான்ற, தனிச்சிறப்புடைய. | |
Silence | n. அரவமின்மை, மோனம், சந்தடியின்மை, வாளாமை, வாய்விடா அமைதி, பேசாமை, வாயாடாமை, செய்தி வௌதயிடாமை, மெய்ம்மை வகையில் வாயடக்கம், மறைகாப்பமைதி, (வினை.) ஓசையமர்த்து, வாயடங்கச் செய், பேச்சடங்கு, பேசாதிருக்கச் செய், விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு, எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு, எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு. | |
Silenced | a. வாயடக்கப்பட்ட, செயலற்ற நிலைப்படுத்தப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Silencer | n. பேசாதிருக்கச் செய்பவர், ஓசைபடாதிருக்கச் செய்யும் அமைவு. |