தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sophisticate | v. போலிவாதப்படுத்து, போலியாக வாத நுணுக்கம், பயிலு, வாதத்திற்காகப் பொருளைத் திரித்துக் கூறு, வாதத்துக்கியைய மூலபாடத்தைத் திரிக்க முற்படு, தெறிவாதஞ் செய், குதர்க்கமுறைபயன்படுத்து, உலகியல் ஆரவாரப்பண்பேற்று, எளிமைகெடு, செயற்கைப் பண்பூட்டு, போலியாக்கும, தேறல் வகையில் கலப்படஞ் செய். | |
Sophisticated | a. சொற்புரட்டான, வாதப்புரட்டான, நடைமுறை அறிவடிப்படையான, உலகியலாரவாரப்பண்பு பயின்றி, சமுதாயச் செயற்கைப்பண்பாடுடைய, உலகியல் தெரிந்து அதற்கொத்து நடக்கிற, உருட்டுப்புரட்டுத் தெரிந்த, இயல்பௌதமை கைவிட்ட, சூதுதெரிந்த. | |
Sophistication | n. சொற்புரட்டு, வாதப்புரட்டு, போலிவாத நுணுக்கம், செயற்கைப்பண்பாடு, கலப்படஞ் செய்தல், தூய்மைக்கேடு, கலப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Sophisticator | n. கலப்படஞ் செய்பவர், தூய்மை கெடுப்பவர். | |
Soporific | a. துயிலுட்டுகிற. | |
Sorbefacient | n. (மரு.) உறிஞ்சும் இயல்புள்ள மருந்துச்சரக்கு, (பெ.) உறிஞ்சும் இயல்புள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Sorbic | a. (வேதி.) ஊசியிலை மரவகைக் கனியிலிருந்து எடுக்கப்பட்ட உப்புச்சார்ந்த. | |
Sorcerer | n. படுசூனியக்காரன், மந்திரவாதி. | |
Sorcery | n. படுசூனியம், மாயக்கலை, மாந்திரீகம், மாயமந்திரத்திறம். | |
ADVERTISEMENTS
| ||
Soricine | a. மூஞ்சூறு சார்ந்த. |