தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Soda factory | வளிநீர்த் தொழில்மனை, காலகம் | |
Sodic | a. வெடிய மூலக்கூறு சார்ந்த. | |
Solace | n. ஆறுதல், துயராற்றரவு, துன்பத்தில் தேற்றரவுநிலை, நோவிடை ஆற்றரவு, சோர்வகற்றும் செய்தி, (வினை.) ஆறுதலளி, தேற்றரவு செய், துயராற்று, சோர்வகற்று, முசிவுநீக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Sole-channel | n. புதைமிதித் தையற் புதை பள்ளவரை. | |
Solecism | n. இழுக்கு, பண்புச்சோர்வு, இலக்கணப்பிழைக்கூறு, எழுத்துவழு, பேச்சுவழு, நடத்தைக் கோளாறு, மரபுவழு, ஆசாரப்பிழை, பண்புக்கோட்டம், நாகரிக நடைத்தவறு. | |
Solecist | n. வழுவாளர், செயற் சோர்வாளர், தவறுசெய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Solecistic | a. இழுக்கான, வழுவுடைய, சோர்வுடைய, குறைபாடுடைய, சிறு தவறிழைக்கின்ற. | |
Solicit | v. வேண்டிக்கேள், பரிந்துகோரு, வருந்தி வேண்டுதல் செய், மன்றாடு, அணுகிக்கேள், பரிந்தழை, கெஞ்சிக்கேள், வற்புறுத்திக் கேள், அணுகி ஆதரவு நாடு, வலிந்தழை. | |
Solicitation | n. வேண்டுதல், பரிவுக்கோரிக்கை, வற்புறுத்தி வேண்டுதல், ஆர்வ அழைப்பு, ஆர்வ ஆதரவுக்கோரிக்கை, பொதுமகளிர் வலிந்தழைப்பு, பரிந்துரை, தூண்டுதலுரை. | |
ADVERTISEMENTS
| ||
Solicitor | n. பரிந்து கேட்பவர், ஆதரவு கோருபவர், வழக்கீட்டு ஆலோசகர், வழக்குரைஞர். |