தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Socagen. ஊழிய மானியம்.
So-calleda. என்ற பெயரால் அறியப்படுகிற, பெயரளவிலான.
Soccern. (பே-வ) உதைபந்தாட்டம், இலக்குக்காவலர் தவிர வேறு எவரும் பந்தினைக் கையால் தொடக்கூடாதென்ற வரையறையினையுடைய காற்பந்தாட்ட வகை.
ADVERTISEMENTS
Sociabilityn. தோழமை.
Sociablen. திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி, ஈரிணைவிருக்கை மிதிவண்டி, ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி, எதிரெதிர் கவைச் சாய்விருக்கை, எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை, (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த, சமுதாயப் பழக்குத்துக்குகந்த, எளிதில் கலந்துரையாடுகிற, தாராளமாக ஊடாடிப் பழகுகிற, பிறருடன் எளிதில் உரையாடி மகிழ்கிற, கூடியிருப்பதற்குகந்த, சமுதாய வெறுப்பற்ற, தோழமை விரும்புகிற, கூட்ட வகையில் நட்பிணக்கம் வாய்ந்த, விதிமுறை வற்புறுத்தலற்ற, விறைப்பாய் ஒதுங்கியிராத, எளிதில் அடுத்துப் பழகுவதற்று இடமளிக்கிற.
Sociablenessn. சமுதாய ஒப்பரவு.
ADVERTISEMENTS
Sociablyadv. நட்பிணக்கமாக, சமுதாயத் தோழமையுணர்ச்சியுடன்.
Socialn. பொது அளவளாவற் கூட்டம், தோழமைக்கூட்டம், விருந்துணவுக்குழாய், கூட்டருந்குழுமம், (பெ.) சமுதாயஞ் சார்ந்த, சமுதாயத்திற்குரிய, சமுதாயத்திலுள்ள, சமுதயா நோக்கிய, சமுதாய உறுப்பினர்களடங்கிய, சமுதயாப் பொதுவான, சமுதாயக் கூட்டான, கூடிவாழ்கிற, இணைந்து வாழ விரும்புகிற, கூட்டுவாழ்வு அவாவுகிற, தனிவாழ்க்கை விரும்பாத, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிற, ஒன்றினை ஒன்று சார்ந்துள்ள, சமுதாயக் கூட்டுறவான, கூட்டாகத் தொழிற் பங்கீட்டினைக் கையாள்கிற, கூட்டில் அங்கமமான, பொது அளவளாவலுக்குரிய, ஒத்துறவாடுகிற, ஒத்துணர்கிற, கூடிமகிழ்கிற.
Socialismn. பொதுநலக்கூட்டுத் தத்துவம், சமதருமம், உடைமைப் பொதுமைக் கோட்பாடு, பொதுநலனை முன்னிட்டுத் தனிப்பட்டவர்களின் உரிமையைக் கீழ்ப்படுத்த வேண்டுமென்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
Socialistn. சமதருமவாதி, பொதுநலக் கூட்டுக்கொள்கைப் பற்றாளர்.
ADVERTISEMENTS