தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Smoke-stack | n. கப்பல் புகைப்போக்கி. | |
Smoking-cap | n. புகைபிடிப்பவர் அணிவதற்குரிய ஒப்பணைப்பாணித் தொப்பி வகை. | |
Smoking-car, smoking-carriage, smoking-com-partment | n. தொடர்வண்டியில் புகைப்பு வாய்ப்பிசைவுப் பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Smoking-concert | n. புகைபிடிப்புக்கு இசைவளிக்கும் இசை நிகழ்ச்சி. | |
Smoking-jacket | n. புகைபிடிப்பவர் அணிவதற்குரிய ஒப்பனைப்பாணிச் சட்டை வகை. | |
Smooth-faced | a. வழவழப்பான முகமுடைய, மெல்லிழைவான மேற்பரப்பினையுடைய, இனிய தோற்றமுடைய, தாடியற்ற, சுருக்கமற்ற, நம்பி ஏற்கத்தக்க, சரியானதாகத் தோற்றுகிற, ஒத்துக்கொள்ளத்தக்க புறாத்தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Snack | n. சிற்றிடையுணவு, விரைசிற்றுணா. | |
Snacks | நொறுக்குத் தீனி, நொறுவை | |
Snail-clover | n. திருகுநெற்றுக்களையுடைய பயிற்றினச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Snake-charmer | n. பிடாரன், பாம்பாட்டி. |