தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Snatchya. இடையிடைவிட்ட, ஒழுங்கற்ற.
Sneckn. விசைக்கதவுத்தாழ், விசை, (வினை.) விசைப்பூட்டுப் பொருத்துவி, விசைக்கதவின் தாழிடு.
Snickn. குறுவெட்டு, சிறு வெட்டுவாய், மரப்பந்தாட்டவகையில் பந்தின் சிறு சாய்வடி, (வினை.) குறுவெட்டிடு, வடுப்படுத்து, சிறு கீறல்போடு, மரப்பந்தாட்டவகையில் பந்தின் போக்கினைச் சற்றே சாய்வாகத் தட்டி விலக்கு.
ADVERTISEMENTS
Snickern. குதிரையின் கனைப்பு, வாயிளிப்பு, (வினை.) கனை இளி.
Snickersneen. (நகைச்.) சூர்க்கத்தி.
Snobocracyn. போலிப்பகட்டர் குழுமம்.
ADVERTISEMENTS
Snow-capn. வௌ஢ளைச் சூட்டுடைய பாடும்பறவை வகை.
Snow-cappeda. பனிமூடிய முப்ட்டினையுடைய.
Snow-icen. பனி உறைபாளம், ஔத ஊடுருவாத பனி உறைகட்டி.
ADVERTISEMENTS
Snuff-colourn. மஞ்சள் பழுப்புநிறம், பொடிநிறம்.
ADVERTISEMENTS