தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Smirch | n. மாசு, அழுக்கு, கறை, வடு, தழும்பு, (வினை.) அழுக்காக்கு, மாசுகற்பி, கறைப்படுத்து. | |
Smock | n. குழந்தை முழுமேலங்கி, பெண்டிர் உள்ளாடை, (வினை.) சுருக்கக் கண்ணறை ஒப்பனை செய், ஆடையில் முகட்டுச் சுருக்கம் வைத்துத்தைத்துத் தேன் கூடுபோன்ற கண்ணறை ஒப்பனைவேலைப்பாடு செய். | |
Smock-frock | n. முகட்டுக் கொய்வகப்புறச்சட்டை, முகட்டுச்சுருக்கம் வைத்துத்தைத்த தொழிற்கள வேலையாளின் உட்சட்டை வடிவப் புற உடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Smocking | n. சுருக்கக் கண்ணறை ஒப்பனை உடுக்கை, முகட்டுச் சுருக்கத்துடன் தேன் கூடுபோன்ற கண்ணற்ற ஒப்பனை வேலைப்பாடுடைய உடுப்பு. | |
Smock-mill | n. முகட்டுப்பகுதி மட்டும் சுழலும் காற்றுவிசை. | |
Smoke-black | n. புகைக்கரி. | |
ADVERTISEMENTS
| ||
Smoke-consumer | n. புகைவாங்கி. | |
Smoke-jack | n. மீவளி வெப்பவிசைத் திருப்புபொறி, அகப்பைக் கோலை மேற்செல் வெவ்வளிமூலமே திருப்பிவிடும் விசைக்கருவி. | |
Smoke-rocket | n. வடிகால் ஒழுகிடம் காண்பதற்குதவும் புகைப்பீற்றமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Smoke-screen | n. (படை.) படைத்துறைக் காட்சிமாறாட்டப்புகைத்திரை நடவடிக்கை. |