தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slip-cover | n. சேமக்காப்புறை, பயன்படாது இருக்கிற தட்டுமுட்டுப் பொருள்களுக்குப் போடும் வரித்துணி உறை. | |
Slit-trench | n. படைக்கல இடுவரைப்பள்ளம், (படை.) நீள் இடுகுழி, மறை அப்ழ். | |
Slot-machine | n. காசுவீழ்வியங்குபொறி, துளைவிளிம்பில் காசுபோடுவதனால் இயங்குங் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Slotting-machine | n. துளைவிளிம்புபெட்டி செய்யும் அமைவு. | |
Slouch | n. குனிவு, தலைதொங்கவிட்ட நிலை, கவிழ்வுநிலை, கவிழ்நடை, குனிந்தபோக்கு, கூனல்தோற்றம், அருவருப்பான தோற்றம், கீழ்நோக்கிய தொப்பிவிளம்புச் சாய்ப்பு, திறமைகெட்ட வேல, செப்பமற்றவேலை, தட்டிக்கழிப்புப் பணி, ஏடாகோடத் தோற்றமளிக்குங் கோமாளி, (வினை.) தலையைத் தொங்கவிடு, கூனிநட, அருவருப்பாக நட, குந்திநில், உட்கார், தொப்பியின் ஒருபுற விளிம்பினைக் கீழ் நோக்கிச் சாய்வுறுவி. | |
Slowcoach | n. செயல் மந்தமானவர், அறிவுமந்தமானவர், நுண்ணறிவற்றவர், கருத்துகளிற் காலத்தாற் பிற்பட்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Slow-match | n. வெடிமருந்து பற்றவைப்பதற்குரிய நெடுந்திரி. | |
Sluice | n. மதகு, வாய்மடை, கண்மாய், மதகு வருநீர், மதகு வடிநீர், கண்மாய் வருகால், கண்மாய் மறிகால், வாய்க்கால், தூம்புவாய்க்கால், கட்டு நீரோடை, அலம்பீடு, (வினை.) மதகு அமை, வாய்மடை, வகுத்தமை, மதகுநீர்த்தேக்கு, மதகிலிருந்து வௌளம் பெருகச்செய், அலம்பு, மீதாக நீர்பாய்ச்சு, தூம்புநீர்பீற்று, வௌளத்தின் வகையில் பீறிப்பாய்வுறு. | |
Sluice-gate | n. மதகு, மடைவாய். | |
ADVERTISEMENTS
| ||
Sluice-valve | n. மதகுச்சீப்பு, மடையடைப்பு. |