தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Slate-blackn. சற்றே நீலங்கலந்த இளம்பசுங் கருநிறம், (பெ.) இளம்பசுங் கருநீல நிறமான.
Slate-clubn. கூட்டுநலக்குழாய், சிறு வாரப்பங்குத்தொகையுடன் கூட்டுத்துணையுதவி நலம் நாடி அமைக்கும் குழுஅமைப்பு.
Slate-colourn. பசுநீலக் கரும்பழுப்பு நிறம்.
ADVERTISEMENTS
Slate-coloureda. பசுநீலக் கரும்பழுப்பு நிறம்வாய்ந்த.
Slate-penciln. பலப்பம், கற்பலகைக் குச்சி.
Slavicn. ஸ்லாவிய இனத்தவர் மொழி, (பெ.) ஸ்லாவிய இனஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Slavocracyn. அடிமைடயுடைமையாளர் குழு, அடிமை முதலாளிகள் ஆட்சி, அடிமை உடைமையாளர் ஆற்றல்.
Slavocratn. அடிமை முதலாளி, அடிமை உடைமைமுறை ஆட்சியின் ஆதரவாளர்.
Slavonicn. ஸ்லாவிய இனத்தவர்களின் மொழி, (பெ.) ஸ்லாவிய இனப்பண்புமயமாக்கு.
ADVERTISEMENTS
Sleeping-car, sleeping-carrgiagen. துயிற்பெட்டி, துயில்வாய்ப்பிடம் அமைக்கப்பெற்றுள்ள இருப்பூர்தித் தொடர்வண்டிப்பெட்டி.
ADVERTISEMENTS