தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Skirt-dancern. பாவாட்டம் ஆடுபவர், ஆடை காற்றில் பரவி அழகுத்தோற்றம் தருமாறு ஆடும் ஆடலோர்.
Skirt-dancingn. பாவாட்டம், ஆடை காற்றில் தவழ்ந்தபாடி அழகுதருமாறு ஆடும் ஆட்டம்.
Skpeech-dayn. பள்ளி ஆண்டிறுதிப் பரிசளிப்புவிழர் நாள்.
ADVERTISEMENTS
Skull-capn. முதியவர் மனையக அணியான மென்பட்டுத்தலைக்கவிகைத் தொப்பி, மண்டைவடிவ மலருடைய செடிவகை.
Sky-clada. வேடிக்கைவழக்கில் ஆடையற்ற, திகம்பரமான.
Sky-rocketn. சேணெறிவாணம், வானில் நேராக உயர்ந்துபாயும் வாணவெடி, (வினை.) வானோக்கி நேரே உயர்ந்து விசையுடன் செல்.
ADVERTISEMENTS
Sky-scapen. இயற்கை வான்காட்சிப் படம்.
Sky-scrapen. தலைமைக் கப்பற்பாயின் மேலுள்ள சிறுதிறப்பாய்.
Sky-scrapern. வானளாவி, சேண்மாடம், விண்தொடுகட்டிடம், உயர்புகைக்கூண்டு, (கப்.) முகட்டு முக்கோணர் சிறுதிறப்பாய்.
ADVERTISEMENTS
Slackn. தொகாப்புரி, சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி, தொங்கல் வரி, அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி, வாணிகத்துறையில் மந்தமான பருவம், தளர் ஆட்டம், தளர்விடம், (பே-வ) மந்தநிலை, சோம்பற்கட்டம, இளைப்பாறு பருவம், (பே-வ) தடை எதிர்ப்பு, துடுக்குத்தளம், கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள், கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை, (பெ.) தொய்வான, தளதளப்பான, தளர்த்தியான, முறுக்கப்படாத, கட்டப்படாத, மந்தமான, தேக்கமுடைய, சோம்பலுடைய, மயக்கதயக்கமுடைய, செயன்முனைப்பற்ற, செயலற்ற, இளகலான, இறுக்கமற்ற, சோர்வுடைய, செய்யத்தவறுகிற, தவறுவதற்கிடமளிக்கிற, விடுபாடுடைய, உன்னிப்பில்லாத, கவனிப்பற்ற, அக்கறையற்ற, ஆர்வங் குன்றிய, அசட்டையான, (ஒலி.) தளர்ஓசையுடைய, ஓசைச்செறிவற்ற, (வினை.) தளர்த்தியாக்கு, தளர்த்திவிடு, தளதளப்பாக்கு, தளரவிடு, (பே-வ) முனைப்புக் குறையவிடு,செறிவுழூறைவி, முனைப்புக்குறை, செறிவுழூறை, அசட்டையாயிரு, ஆற்றிக்கொள், இளைப்பாறு, சோம்பலாக இரு, சுண்ணவகையில் நீற்று, (வினையடை.) தொய்வாக, தளர்வாக, கவனியா நிலையில், அசட்டையாக, ஆர்வமின்றி, அக்கறையில்லாமல், சோர்வாக, செய்யத்தவறி, போதாநிலையில், அரைகுறையாக.
ADVERTISEMENTS