தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Single-cuta. அரவகையில் ஒருதிசை வெட்டுவரிகளை உடைய.
Single-stickn. சிலம்பாட்ட ஒற்றைக் கோல்.
Sinistrocerebrala. மூளையின் இடபாற் பாதி சார்ந்த.
ADVERTISEMENTS
Siphon-cupn. உந்துதிரி மசகுக்லம், நுண்புழைச் செயலாற்றலால் வேண்டிய பகுதிக்குத் திரிமூலம் மசகுநெய் கொண்டுய்க்கம் அமைவு.
Siphonica. கவான்குழாய் போன்ற, கவான்குழாய்க்குரிய, கவான்குழாய்வழி இயக்கம் உடைய, கவான்குழாயின் பயன்பாடுடைய.
Siphunclen. சிப்பிவகைகளின் உறிஞ்சுகுழல், பூச்சிவகைகளின் உறிஞ்சிழைத் தூம்பு, தேங்கசிவிழை, தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Sircarn. அரசியலார், சர்க்கார், ஆட்சித்தலைவர், மனை மேற்பார்வையாளர், நாட்டாண்மைக் கணக்கர்.
Siroccon. வேனில் வெங்காற்று, உணங்குபொறி.
Sixpencen. ஆறு செப்புக்காசு மதிப்புடைய வௌ஢ளி நாணயம், கணக்கீட்டில் ஆறு செப்புக்காசு மதிப்பு.
ADVERTISEMENTS
Sizestickn. சக்கிலியின் கால் அளவெடுப்புக்கோல்.
ADVERTISEMENTS