தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Silican. கன்ம ஈருயிரகை, மணலிலும் பளிங்குக்கல் வகைகளிலும் பெருங்கூறாய் அமைந்து மணற் சத்து, (பெ.) மணற் சத்துச் சார்ந்த.
Silicaten. மணற்சத்து உப்பு.
Silicateda. மணற் சத்தார்ந்த, மணற்சத்துடன் கலக்கப்பட்ட, மணற்சத்துச்செறிந்த, மணற்சத்து மேற்பூசப்பட்ட.
ADVERTISEMENTS
Siliceousa. மணற்சார்ந்த, மணற்சத்தடங்கிய.
Silicica. மணற்சத்திற்குரிய, மணற்சத்திலிருந்து பெறப்பட்ட.
Siliciferousa. மணற்சத்தடங்கிய.
ADVERTISEMENTS
Silicificationn. மணற்சத்துக் கலப்பு, மணற்சத்தூட்டுவளம், மணற்சத்தாக்கம், மணற்சத்துச் செறிப்பு, மணற் சத்தணுப்பகர இணைவு.
Silicifyv. மணற்சத்தூட்டு, மணற்சத்துக் கலந்து வளமாக்கு, மணற்சத்தாய் மாற்று, மணற்சத்துத் செறிவி, மணற்சத்து அணுப்பகர இணைவாக்கு.
Siliconn. கன்மம், மணற்சத்திற் பெரிதளவாயுள்ள தனிமம்.
ADVERTISEMENTS
Silk-cottonn. இலவு, இலவம்பஞ்சுமரம், இலவம்பஞ்சு.
ADVERTISEMENTS