தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sickle-bill | n. அரிவாள் அலகுப் பறவை வகை. | |
Sickle-feather | n. வளைந்த வாலிறகு. | |
Sickle-wort | n. மருத்துவ மூலிகை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sicklied | a. நோயால் நலிவுற்ற தோற்றமுடைய, வௌதறிய உரமிழந்த. | |
Sickliness | n. வௌதறிய தோற்றம், நோயப்பட்ட நிலை. | |
Sick-list | n. (படை., கப்.) பிணிப்பட்டவர் பட்டியல். | |
ADVERTISEMENTS
| ||
Sickly | a. நோயினாற் பீடிக்கப்பட்ட, நோய்ப்பட்ட தோற்றமுடைய, நோய்நலவுற்று மெலிந்த, சோகைபடிந்த, வௌதறிய தோற்றம் வாய்ந்த, நலிவுற்றுத்தளர்ந்த, வலிமைகுன்றிய, உரமற்ற, நோயாளிக்குரிய, நோய்நிலைக்கறிகுறியான, நோய் விளைவிக்கிற, குமட்டச்செய்கிற, வெறுக்கச்செய்கிற, உடல்நலங் கெடுக்கிற, உடல்நலத்துக்கொவ்வாத, வளர்ச்சி குலைக்கிற, மனநலத்துக் கொவ்வாத, மனநலம் கெடுக்கிற, வாழ்வில் அக்கறையூட்டாத, தேய்ந்துநலிந்த, மங்கலான, தௌதவில்லாத, (வினை.) சோகைத் தோற்றமூட்டு, வௌதறிய தோற்றுமுறுவி, நோய்நிலை படர்வி, (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில், மெலிவுற்று, நலிந்த நிலையில். | |
Sickness | n. நோய்நிலை, உடல்நலமின்மை, நலங்குன்றியநிலை, நோய், வாந்தி, குமட்டல் உணர்ச்சி. | |
Sick-room | n. நோயாளி அறை. | |
ADVERTISEMENTS
| ||
Siculo-Arabian | n. சிசிலித் தீவில் திரித்தமைவுற்ற அராபிய மொழி. |