தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sincerea. உள்ளார்ந்த, மனமார்ந்த, நேர்மைவாய்ந்த, வாய்மை தவறாத, உண்மையான, நடிப்பற்ற, பாசாங்கமற்ற, நாணயமான.
Sincerelyadv. உள்ளார, மனமார்ந்த நிலையில், உண்மையாக, நாணயமாக.
Sincerityn. வாய்மை, நேர்மை, மனமார்ந்த நிலை, கபடின்மை.
ADVERTISEMENTS
Sinciputn. முன்மண்டை, நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பகுதி.
Sinecuren. உம்பளமானியப் பணி, ஆன்மிகப் பணியின்றி ஊதியமும் பெருமையும் தரும் திருக்கோயில் அலுவல், உம்பளப்பணி, (பெ.) உம்பளமாணியப்பணி வாய்ப்புடைய, உம்பளப் பணியளிக்கிற.
Sinecureda. உம்பளப்பணி வாய்ப்பு அளிக்கப்பெற்ற.
ADVERTISEMENTS
Sinecurismn. உம்பள மானியப்பணி நிலை, உம்பளப் பணிப்பேறு.
Sinecuristn. உம்பள மானியப்பனி பெறுவோர்.
Singing-voicen. மெய்க்குரல், சாரீரம், பாட்டுடன் இழையுங் குரல், பாட்டென இசைக்குங் குரல்.
ADVERTISEMENTS
Single-actinga. ஒருதிசையியக்கமான, நீராவி இயந்திர வகையில் உந்து தண்டின் ஒருபக்கமட்டுமே நீராவி ஏற்கிற.
ADVERTISEMENTS