தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Silver-stick | n. அரண்மனை மெய்காப்பளார் தலைவர். | |
Silviculture | n. மரவளர்ப்புக் கலை காடுவளர்ப்புக்கலையின் மர வளர்ப்புப் பிரிவு. | |
Simkpliciter | adv. நேர்நிலையாக, தொடர்பு முறையிலன்றி, கட்டுப்பாடின்றி, கூடுதல் குறையின்றி, நேரடியாக, முழுமை நிலையிலேயே, முற்றுறழ்வாக. | |
ADVERTISEMENTS
| ||
Simnel-cake | n. அணிகிளர் மாவேடு, கிறிஸ்துமஸ் முதிலய விழாக்காலங்களுக்குரிய கோல அணி வேலைப்பாடுமிக்க அப்பம். | |
Simoniac | n. கோயில் மானியங்களை விற்று வில்லங்கஞ் செய்பவர். | |
Simoniacal | a. திருப்பணி விலைப்பழி சார்ந்த, சமயப்பணி உயர்வுகளை வாங்கி விற்கும் குற்றத்திற்குட்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Simoniacally | adv. திருப்பணி விலைப்பழியாக. | |
Simplicity | n. எளிமை. | |
Simulacrum | n. வடிவம், உருத்தோற்றம், நிழலுரு, போலியுரு, போலிச்செய்தி. | |
ADVERTISEMENTS
| ||
Sinaitic | a. சினாய் மலை சார்ந்த, சினாய்த் தீவக்குறை சார்ந்த. |