தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Skeleton-facea. மெல்லிய கீற்றுக்களாலான.
Sketchn. திட்ட உருவரை, முதல்நிலை மாதிரி, நிரம்பாப் படிவம், வௌ஢ளோட்ட வரைப்படி, தேர்வியல் ஓவியம், முதனிலை குறிப்பு, கருப்பொருள் தொகுதி, சுருக்கமாதிரி, நினைவுவரிக் குறிப்பு, கருத்தோட்டப் பதிவு, துண்டுத்துணுக்குத்தொடர், நிரம்பா எண்ணக்குவை, மேலோட்டவருணனை, நினைவோட்டக் கட்டுரை, தனிப்பாட்டு வரி, மேல்வரி நாடகக் காட்சி, (வினை.) மாதிரிப்படம் வரை, உருவரை தீட்டு, நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு, ஏகதேசமாகத் தீட்டு, விட்டுவிட்டு வரை, பெரும்படி வடிவாக எழுது, முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு, கருப்பொருள் விரித்துரை, கருத்தோட்டம் பதிவு செய், மேலோட்டமாக வருணித்துச் செல், குறிப்பாக எடுத்துரை, சுருக்கமாக எடுத்தெழுது.
Sketch-block, sketch-bookn. வரைதாள் தொகுப்பேடு.
ADVERTISEMENTS
Sketch-mapn. புனையா வரை படம்.
Sketchya. திருத்தமுறாத, நுணுக்கவிளக்கங்களற்ற, விரையோட்டக் குறிப்பான, முழுமையுறாத, மட்டான, குறைவான.
Skewbacka. சாய்வுதைவு.
ADVERTISEMENTS
Skin-effectn. புறம்பரபு விசை, ஒற்றைமாற்று மின்வலி வகையில் மின்கடத்தியின் புறநிலையடுக்குச் சுற்றிச் செல்லும் தன்மை.
Skin-frictionn. கப்பல் வகையில் பக்கநீர் உராய்வுத்திறம்.
Skipjackn. குதிக்கும் பொம்மை, மீன்வகை, வண்ணத்துப்பூச்சி வகை, தத்தும் விட்டில்வகை.
ADVERTISEMENTS
Skipping-jackn. தத்துக்கட்டை, குழந்தை விளையாட்டுப் பொருள், தத்துக்கிளி, விட்டில் வகை, மீன்வகை.
ADVERTISEMENTS