தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Slack-bakev. அரை வேக்காடாக்கு.
Slackenv. தளர்த்தியாக்கு, தளர்த்திவிடு, தளதளப்பாக்கு, தளர்த்து, செறிவுகுறைவி, முயற்சி முனைப்புக் குறையவிடு, செறிவு குறைவுறு, முனைப்புக்குறை, கவனிப்பின்றி விடு, அசட்டையாயிரு, (பே-வ) ஆற்றிக்கொள், இளைப்பாறு, சோம்பலாக இரு.
Slackern. சோம்பியிருப்பவர், வேலையில் விருப்பமில்லாதிருப்பவர், செயல் முனைப்பற்றவர், தளர்த்துபவர், சோர்வுடையவர்.
ADVERTISEMENTS
Slack-handeda. கைச் சோர்வுடைய, செயற்சோர்வுடைய.
Slacklyadv. சோர்வாக, அரைகுறையாக.
Slacknessn. இளக்கம், தளர்ச்சி, மந்தம், முனைப்புக்கேடு, ஆர்வக்கேடு, சோர்வு, பின்னிடைவு.
ADVERTISEMENTS
Slacksn. pl. தளர்காற்சட்டை.
Slantendicular, slantindicular, slantingdiculara. (பே-வ) நிமிர்வரையல்லாத, சாய்வுவாட்டமான, சாய்முகமான.
Slapjackn. அடை, வறட்டப்பம், சிங்காரப்பெட்டி, நறுமண முகந்தூள் வைக்கும் தட்டைப்பெட்டி.
ADVERTISEMENTS
Slapstickn. சூத்திரக்கோல், வளைந்து கொடுக்கும் இருபிளவாயுள்ள கோமாளியின் கைப்பிரம்பு, கீழ்த்தர அமளிக்களி நாடகம், (பெ.) கோமாளியின் சூத்திரக்கோலைக் கையாள்கிற, கீழ்த்தர நகைச்சுவை நாடக இயல்புடைய.
ADVERTISEMENTS