தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slack-bake | v. அரை வேக்காடாக்கு. | |
Slacken | v. தளர்த்தியாக்கு, தளர்த்திவிடு, தளதளப்பாக்கு, தளர்த்து, செறிவுகுறைவி, முயற்சி முனைப்புக் குறையவிடு, செறிவு குறைவுறு, முனைப்புக்குறை, கவனிப்பின்றி விடு, அசட்டையாயிரு, (பே-வ) ஆற்றிக்கொள், இளைப்பாறு, சோம்பலாக இரு. | |
Slacker | n. சோம்பியிருப்பவர், வேலையில் விருப்பமில்லாதிருப்பவர், செயல் முனைப்பற்றவர், தளர்த்துபவர், சோர்வுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Slack-handed | a. கைச் சோர்வுடைய, செயற்சோர்வுடைய. | |
Slackly | adv. சோர்வாக, அரைகுறையாக. | |
Slackness | n. இளக்கம், தளர்ச்சி, மந்தம், முனைப்புக்கேடு, ஆர்வக்கேடு, சோர்வு, பின்னிடைவு. | |
ADVERTISEMENTS
| ||
Slacks | n. pl. தளர்காற்சட்டை. | |
Slantendicular, slantindicular, slantingdicular | a. (பே-வ) நிமிர்வரையல்லாத, சாய்வுவாட்டமான, சாய்முகமான. | |
Slapjack | n. அடை, வறட்டப்பம், சிங்காரப்பெட்டி, நறுமண முகந்தூள் வைக்கும் தட்டைப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Slapstick | n. சூத்திரக்கோல், வளைந்து கொடுக்கும் இருபிளவாயுள்ள கோமாளியின் கைப்பிரம்பு, கீழ்த்தர அமளிக்களி நாடகம், (பெ.) கோமாளியின் சூத்திரக்கோலைக் கையாள்கிற, கீழ்த்தர நகைச்சுவை நாடக இயல்புடைய. |