தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sleeping-sickness | n. ஈவகையின் கடியினால் வரும் கொடிய ஆப்பிரிக்க நச்சு நோய்வகை. | |
Sleeve-coupling | n. மேவுகுழல், குழாய்கள் இடையிணைப்புக் குழல், இயந்திரத் தண்டச்சுக்கள் இடையிணைப்புக் குழாய். | |
Slice | n. துண்டம், பூழி, கூறு, பங்கு, பகுதி, வரிவரியாக நறுக்கிய துணுக்கு, மெல்லிய கண்டம், இறைச்சிச்சீவல், அப்ப அரிகண்டம், வகுத்தளிக்கப்பட்ட கூறு, கிட்டியபகுதி, சுரண்டுகத்தி, ஓலை அலகுடைச் சுரண்டு கருவி, மெல்லுணவுக்கரண்டி, சுரண்டுகோல், உலைக்களத் துப்புரவுக் கரண்டி, உலைக்களைப் பற்று குறடு, தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி, (வினை.) துண்டுதுண்டாக நறுக்கு, பூழிபூழியாக அரி, அரிந்து கூறாக்கு, படலம் படலமாகச் சீவு, துண்டி, அரிவது போன்று துடுப்பியக்கி உகை, குழிப்பந்தாட்ட மட்டையினை வெட்டுப்பாணியில் இயக்கு, பந்தினை வெட்டுவாக்காக அடித்து வலப்புற ஆட்க்காரரிடம் அனுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Slice-bar | n. சுரண்டுகோல், உலைக்களத் துப்புரவுக்கரண்டி. | |
Slick | a. கைத்திறமிக்க, தரங்கெடாத, செயற்குளறுபடியினால் கெடுக்கப்படாத, திறம்பட்ட, அட்டியின்றி செய்துமுடிக்கப்பட்ட, (வினை.) மழமழப்பாக்கு, மெருகுத்தோற்றங் கொடு, சீர்நயப்படுத்து, (வினையடை.) நேடியாக, முழுதுறழ்வாக, சரிநுட்பமாக. | |
Slicker | n. நீர்க்காப்பு மேற்சட்டை, மெருகுகருவி, மோசக்காரர், மோசஞ் செய்யக்கூடியஹ்ர். | |
ADVERTISEMENTS
| ||
Slide-caliper | n. நுண்விட்டமானி, நழுவு நுண்படிக்கலமுடைய விட்டமளக்கும் கருவி. | |
Sliding-scale | n. உறழ்வுபடிவீதம், தீர்வை-வரி முதலியவற்றின் வகையில் படிப்படியாக ஏறியிறங்கிச் செல்லும் திட்டவீத அளவுமுறை. | |
Sling-cart | n. தொங்கற் பளுவண்டி, பளுக்கள் ஊடச்சில் கட்டித் தொங்கவிடப்பட்டு எடுத்துச் செல்லும் வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Slip-carriage, slip-coach | n. புகைவண்டி நழுவுபெட்டி, நிற்காமலே கழற்றிவிடப்படத்தக்க தொடர்வண்டிப் பெட்டி. |