தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sluice-wayn. தூம்புவாய்க்கால், கட்டுநீரோடை, செயற்கைக் கால்வாய்.
Slummockv. (பே-வ) பேராவலுடன் விழுங்கு, அவசரமாக விழுங்கு, ஒழுங்கற்ற வகையில் நட, அருவருப்பான முறையில் பேசு.
Smack n. சிறுபதக்கூறு, முனைமுகக்கூறு, சிறிதளவு, உணவின் சிறுகூறு, சுவைமணத்திற் நுட்பம், சார்புச் சுவைத்திறம், சார்புமணத்திறம், சார்பண்புக்கூறு, ஒன்றன் உயிர்த்துடிப்புக்கூறு, (வினை.) சார்பதமுடையதாய் அமை, சார்புச்சுவைமணத்திறமுடையதாயிரு, சார்புப்பண்புக் கூறுடைய
ADVERTISEMENTS
Smack n. சிறு வெடிப்பொலி, சடாரொலி, சவுக்கின் சுடக்கொலி, சவுக்கின் சுடக்கு, சப்புக்கெட்டொலி, உதடுகளின் வெடிப்பொலி, சிவ்வொலி, கடிமுத்த ஒலி, கடிமுத்தம், கடிவினை, ஆர்வமுயற்சி, (வினை.) அறைகொடு, தடாலென்று அடி, சுடக்கொலி செய், சவுக்கைச் சடாரென்று அடி, சவுக்குவகையில
Smack-3 n. மீன்பிடிப்பதற்கான சிறிய ஒற்ற பாய்மரக்கப்பல்.
Smackern. சிவ்வொலியுடன் கூடிய முத்தம், படீர் அறை, தடாலொலியுடன் கூடிய அடி, போற்றத்தக்க மாதிரி, தனிச்சிறப்புப்பொருள், பெரும் பேர்வழி, அமெரிக்க வௌ஢ளி.
ADVERTISEMENTS
Smacksmann. திமிலோட்டி, மீன்பிடிக்கும் ஒற்றைப்பாய்மரக் கப்பலோட்டி.
Small-clothesn. முழங்காலளவு குறுங்காற் சட்டை.
Smectiten. வெண்களி, கறைதுடைப்புக் களிமண் வகை.
ADVERTISEMENTS
Smeechn. எரிவாடை, கருகுமணம், புகைநாற்றம்.
ADVERTISEMENTS