தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Snake-charmingn. பாம்பாட்டி வித்தை.
Snake-cultn. பாம்பு வணக்கம்.
Snake-dancen. பாம்பு நடனம்.
ADVERTISEMENTS
Snake-fencen. மரக்கிளை வேலி.
Snake-lockeda. பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட.
Snap-bolt, snap-lockகதவை மூடும்பொழுது தானே பூட்டிக்கொள்ளும் வில்லமைவுத் தாழ்ப்பாள், விற்பொருத்துத்தாழ்ப்பாள், விற்பூட்டு.
ADVERTISEMENTS
Snap-lockn. விற்பூட்டு.
Snatchn. கைக்கொள்ளுகை, பற்றி எடுப்பு, பறிப்பு, வலிந்த பற்றீடு, பறிக்கக் கைநீட்டுதல், பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம், வெஃகுதல், பிடுங்கார்வம், கவரும்ஆர்வ அவா, சிறு பகுதி, சிறிது நேர நிகழ்வு, ஆர்வக் கவ்வுதல், (வினை.) கைக்கொள், பற்றியெடு, பறித்தெடு, திடீரெனக் கைப்பற்று, வலிந்து பற்று, கேட்காது எடுத்துக்கொள், பறி, பிடுங்கு, வலிந்துபற்று, பறித்துக்கொண்டுசெல், இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று, கடுமுயற்சியுடன் பெறு, பறிக்கக் கைகளை நீட்டு, வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
Snatch-blockn. (கப்.) கயிற்றுப்புழையுடைய மூடு கப்பி.
ADVERTISEMENTS
Snatchesn. pl. இடையிடை முயற்சித் துணுக்குகள், பாட்டு வகையில் இடையிடைப்பகுதிகள், நினைவுத்துணுக்குகள், பேச்சில் இங்கொன்றும் அங்கொன்றுமான பகுதிகள், இடையிடைச் சிறு சிறு கூறுகள்.
ADVERTISEMENTS