தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Socialistica. சமதரும அடிப்படையான, கூட்டுப்பொதுநலஞ் சார்ந்த, சமதருமக்கொள்கை சார்ந்த.
Socialisticallyadv. சமுதாயக் கூட்டடிப்படையில், சமதரும முறையில், கூட்டுப் பொதுநலமாக.
Socialiten. நயநாகரிகச் சமுதாயத்தில் இடம் பெற்றவர்.
ADVERTISEMENTS
Socialityn. சமுதாயச் சார்பாயிருத்தல், சமுதாயச் சார்பு, சமுதாயத்தொடர்பு, சமுதாயப் பழக்கம், கூட்டு வாழ்வுப் பண்பு, நட்பூடாட்டம், கூடிக்களிப்பு, கூட்டுறவுப்பான்மை, அளவளாவற் பாங்கு, சமுதாய நடைமுறைச் சடங்கு, சமுதாய ஆசாரம்.
Socializev. சமுதாயஞ் சார்ந்ததாகப் பண்ணு, கூட்டுப்பொதுநல அடிப்படையின் பேரில் நேறுவு.
Societyn. மன்னாயம், சமுதாயம், கூட்டுவாழ்வுக்குழு, கூட்டிருக்கை, நட்புக்குழு, தோழமை, சேர்க்கை, சமுதாய வாழ்வு, சமுதாயப்பங்கு, சமுதாய அமைப்பு, சமுதாயப் பழக்கவழக்கத்தொகுதி, குடிமை, உயர்குடி வகுப்பு, நாகரிக சமுதாயம், நாகரிகப்பண்புக்குழு, பண்புடையோர் குழு, மேனிலைமக்கள் தொகுதி, மேனிலை வகுப்பு, மேனிலைத்தொடர்புடையோர் குழு, உயர் விருந்தோம்பற் சூழல், சங்கம், கூட்டுக்கழகம், கூட்டுறவுக்குழு, சேவைக்குழு, கொள்கைக்குழு, கோட்பாடு, வரையறையுடைய கழகம், பொதுக்குறிக்கோட் கழகம், (பெ.) நவநாகரிகக் குழுவினருக்குரிய, உயர்வகுப்பினர்களுக்கான, உயர்குடியினரிடைய ஊடாடுகிற, நாகரிகப் பாங்குடைய, உயர் வழூப்பினரிடைய வழங்குகிற.
ADVERTISEMENTS
Societyசங்கம், கூட்டுக் கழகம், சேவைக் குழு
Sociniann. இத்தாலி நாட்டில் 16 ஆம் நுற்றாண்டில் எழுந்த இறைமையியற் கோட்பாட்டினர், (பெ.) 'சோசினஸ்' என்னும் பெயர்கொண்ட இருவரது கோட்பாட்டின்படியுள்ள, இத்தாலியில் 16ஆம் நுற்றாண்டில் நிலவிய இறைமைக் கோட்பாட்டுப் பிரிவினைச் சார்ந்த.
Sociologyn. மன்னாய நுல்,மனித சமுதாயத்தின் வளர்ச்சி-இயல்பு-சட்டங்கள் ஆகியவை பற்றிய ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
Sock n. குறுங்காலுறை, முட்டுவரை எட்டாக் காலுறை, வெப்ப நிலை காக்கும் புதைமிதி உள்வரித்தோல், முற்கால ரோமாபுரிக் களிநாடக நடிகனின் மென்புதைமிதி, களிநாடகம்.
ADVERTISEMENTS