தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Solicitor-General | n. அரசுத் தலைமை வழக்குரைஞர், அரசியல் சட்டத் தலைமை ஆலோசகர். | |
Solicitous | a. ஆவல் கொண்டுள்ள, வேணவாவுடைய, ஆர்வ விருப்புடைய, அக்கறை கொள்கிற, கவலைப்படுகிற. | |
Solicitously | adv. அக்கறையுடன், ஆர்வ விருப்புடன், கவலையுடன். | |
ADVERTISEMENTS
| ||
Solicitude | n. ஆர்வ அக்கறை, உள்ளார்ந்த கவலை. | |
Solidification | n. உறைவிப்பு, இறுகுவிப்பு, உறைவு, இறுகுழ்ல், நீர்ப்பொருள் கெட்டிப்பொருளாதல். | |
Solomonic | a. புகழ்பெற்ற இஸ்ரேல் அரசர் சாலமோனைச் சார்ந்த, சாலமோனின் வியக்கத்தக்க அறிவாற்றல்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Solstice | n. கதிர்த்திருப்பம், கதிர்மண்டலத் திருப்புமுகம், சங்கிராந்தி ( ஜுன் 21, டிசம்பர் 22), கதிரவன் கதிர்வீதியில் எய்தும் இடம். | |
Solvency | n. கரைதிறம், இணைதிறம், கடன்தீர்வுத்திறம். | |
Somatic | a. உடற்கூறு சார்ந்த, உடற்பிழம்பியலான, உடல் சார்ந்த, உயிர்க்கூற்றிற்குப் புறம்பான, மனஞ்சாராத. | |
ADVERTISEMENTS
| ||
Somatogenic | a. உடம்பில் தோன்றுகிற, உடலிற் பிறக்கிற இயல்புடைய. |