தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sock n. கைமுட்டி அடி, எறிபடைத்தாக்கு, (வினை.) முட்டிகொண்டு பந்தை ஏவியடி, எறிபடையால் தாக்கு, (வினையடை.) முட்டியடியாக, எறிபடைத்தாக்காக.
Sock-3 n. பள்ளிவழக்கில் மிகை நேரத் திண்பண்டம், நொறு, சிறு தீனி, (வினை.) பள்ளி வழக்கில் தின்பண்ட விருந்தளி, நொறு வழங்கு, சிறுதீனி உட்கொண்டு பழகிவிடு.
Sockdolager, sockdologern. (இழி.) தீர்வு அடி, தீர்மான வாதக்கூறு.
ADVERTISEMENTS
Socketn. குதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி.
Socketeda. குதைகுழியில் பொருத்தப்பெற்ற, குதைகுழியில் வைத்துப் பொருத்தப்பெற்ற, குழிப்பந்தாட்டப் பந்துவகையில் கோல்முனையால் தள்ளப்பட்ட.
Socket-pipen. குழாய் ஏற்றும் குழாயின் அகல்முனைப்பொருத்து.
ADVERTISEMENTS
Sockeyen. கருநீல விலையுயர் மீன்வகை.
Socks, n. pl.குறுங்காலுறை.
Soclen. (க-க) பீட அடிப்பகுதி, பூங்குடுவைப்பீடம், சிலையடிக்கட்டை.
ADVERTISEMENTS
Socraticn. சாக்ரட்டீஸ் (கி.மு.46ஹீ-3ஹீஹீ) என்ற கிரேக்க அறிஞரைப் பின்பற்றுபவர், சாக்ரட்டீஸின் மாணக்கர், (பெ.) பண்டைக் கிரேக்க அறிஞர் சபக்ரட்டீஸுக்குரிய, சாக்ரட்டீஸ் கோட்பாட்டுக்குரிய, சாக்ரட்டீஸின் முறை சார்ந்த, கலாவிடையாகச் செல்கிற, வினாவிடையாக இயல்கிற.
ADVERTISEMENTS