தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stocky, stuggyபருத்துக் குட்டையான, குறுங்கட்டுடலுடைய, குட்டையாகவும் உறுதியாகவும் அமைந்த.
Stockyardn. கால்நடைப் பட்டி, கால்நடைக் கொட்டில் முற்றம்.
Stoic, stoicசீனோ, (கி.மு.30க்ஷ்61) என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின் மாணவர், கிரேக்க அறிஞர் சீனோவின் கோட்பாட்டாளர், இன்பதுன்ப நடுநிலைக்கோட்பாட்டாளர், கடுந் தன்னடக்க வாதி, நடுநிலை உள்ளத்துரவோர், (பெ.) சீனோவின் கோட்பாட்டுக் குழுவினுக்குரிய, சீனோவின் கோட்பாடு சார்ந்த, இன்பதுன்ப நடுநிலையுணர்வுக்கோட்பாடு சார்ந்த, இன்பதுன்ப நடுநிலை உணர்வுடைய கடுந் தன்னடக்கம் வாய்ந்த.
ADVERTISEMENTS
Stoicala. இன்பதுன்ப நடுநிலைக்கோட்பாடு சார்ந்த, இன்ப துன்ப நடுநிலை உணர்வுடய, கடுந் தன்னடக்கம் வாய்ந்த, சீனோவின் கோட்பாட்டுக் குழுவினுக்குரிய, சீனோவின் கோட்பாடு சார்ந்த.
Stoicallyadv. கடுந் தன்னடக்கத்துடன்.
Stoicismn. பண்டைக் கிரேக்க அறிஞர் சீனோவின் கோட்பாடு, இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாடு, விருப்பு வெறுப்பற்ற நிலை, கடுந் தன்னடக்கம், கடுந் தேவைக்கட்டப்பாட்டு நிலை, தன்முனைப்பழித்த கடுந்துறவு நிலை.
ADVERTISEMENTS
Stomachn. இரைப்பை, அகடு, அடிவயிறு, அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று, பசியார்வம், பசிச்சுவை, விருப்பச்சார்வு, சார்பொருக்கம், தாங்குரம், அக்கறைச்சார்பு, ஊக்கச் சார்பு, (வினை.) சுவைத்து உண், உண்ணப்பெறு, சுவைவிரும்பு, நுகர், பொறு, ஏற்றுச் சமாளி.
Stomach-achen. வயிற்று வலி, வயிற்று நோவு.
Stomach-coughn. சிறுகுடல் அழற்சி இருமல்.
ADVERTISEMENTS
Stomachern. அகட்டங்கி, மகளிர் முன்றானை முகப்பு, செமிப்பு மருந்து.
ADVERTISEMENTS