தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Theocrata. தெய்வஆட்சியில் தெய்வப் பெயரால் ஆளுநர், தெய்வ ஆட்சியில் குடிமகன்.
Theocratica. தெய்வ ஆளுகை சார்ந்த.
Theologicala. இறைமை நுல் சார்ந்த,. சமய நுலுக்குரிய, விவிலியத்தை அடிப்படையாகக் கொண்ட.
ADVERTISEMENTS
Theomachyn. தேவாசுரப்போர், தெய்வப்பூசல்.
Theomancyn. சாமியேறிக்குறிகூறல்.,
Theomaniacn. சமயப் பித்தர், தானே கடவுளென்னும் நம்பிக்கையர்.
ADVERTISEMENTS
Theomorphica. தெய்வ வடிவம் வாய்ந்த.
Theophanica. கடவுட் காட்சிக்குரிய, கடவுள் நேரடியாக வந்து தோன்றுதற்குரிய.
Theophilanthropica. அருளன்பிணைவுக் கோட்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS
Theopneustica. திருவருள் அகத்தூண்டுதல் சார்ந்த.
ADVERTISEMENTS