தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thaumaturgic, thaumaturgicala. விந்தை புரிகிற.
The Dark Continentஆப்பிரிக்கா.
The decenciesநாகரிக முறைகள், உயர்வாழ்க்கை தகுதிக் கூறுகள்.
ADVERTISEMENTS
The sword of Damocles,அரசவாழ்வின் நிலையாமை அறிவுறுத்த டஸ்னிசாஸினால் டமோக்ளிஸீக்கு அரச விருந்தளித்து விருந்தின்போது அதன் தலைமீது ஒற்றை மயிரில் தொங்கவிடப்பட்டவாள், இன்பத்திடைப் பேரிடர் நிலை.
Theandrica. இறையுயிர் இணைவான, இயேசுநாதர் வகையில் தெய்வ மனித ஒருங்கிணைவு நிலையினையுடைமை.
Theanthropic, thanthropicala. தெய்வப்பண்பும் மனிதப்பண்பும் உடனொத்திணைந்தியைந்த, தெய்வத்தை மனதவுருவேற்கச் செய்கிற.
ADVERTISEMENTS
Thearchyn. கடவுளாட்சி, புரோகிதராட்சி, தெய்வீக ஆட்சியர்.
Theatrica. நாடக மேடைக்குரிய.
Theatricala. நாடகக்கொட்டகைக்குரிய, நாடகமேடைக்குரியது போன்ற, நாடகத்துக்குத் தகுதியான, நடிகருக்குரிய, நடிகர்போன்று நடிக்கிற, நடிகர் இயல்பு வாய்ந்த, நடிகருக்குத் தகுதியான, நடிப்புக்குரிய, நடிப்பியலான, நடிப்புக்குத் தகுதிவாய்ந்த, நாடக மேடைச் சாயலான, பிறர் உணர்ச்சி தூண்டுகிற, பிறர் கண்டு மகிழ்தற்காகவே நிகழ்த்தப்படுகிற, பிறர் கவர்ச்சி நாடியே அமையப்பெற்ற, புறப்பகட்டான.
ADVERTISEMENTS
Theatricalismn. நாடகமேடைப் பண்பு.
ADVERTISEMENTS