தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tetrachclica. (தாவ) நால்வட்டஞ்சார்ந்த, சிறு கிளையின் நால் வரிசை இலைச்சுற்றுச் சார்ந்த.
Tetrachordn. பண்டை மரபின் இசைமானம், இருசுரமும் அரைச்சுரமும் கொண்ட பழைய அரைக்கேள்வித்தாள், இசை முறை, நாற்சுரத் தொகுதி, நான்று நரமபுடைய இசைக் கருவி.
Tetrachotomousa. நாற்கூற்றுப் பாகுபாடுகொண்ட.
ADVERTISEMENTS
Tetrachotomyn. நாற்கூற்றுப் பாகுபாடு.
Tetracta. கடற்பாசியின் நால்முட்சிம்பு, (பெயரடை) நாற்கதிர்க் கூறுடைய, நாற்பிசினையுறுப்புடைய.
Tetractinal, tetractinea. நாற்சினையுறுப்பினையுடைய.
ADVERTISEMENTS
Tetracyclinen. நுண்மக்கொல்லி மருந்து வகை.
Tetradactyln. காலில் நாலட் விரலுடய விலங்கு, (பெயரடை) காலில் நால்விரலுடைய.
Tetrarchn. மண்டல ஆளுநர், ரோமப் பேரரசில் நாற்பெரு மண்டலங்களுள் ஒன்றன் ஆட்சியாளர், வட்டார ஆளுநர், துணையாட்சி முதல்வர், துணைநிலை இளங்கோவர், தானைத் தலைவர், பண்டைக் கிரேக்கரிடையே சிறுபடைப் பிரிவின் தலைவர்.
ADVERTISEMENTS
Tetrarchaten. மண்டல ஆளுநர் பணி, மண்டல ஆளுநர் ஆட்சி எல்லை, மண்டல ஆளுநர் ஆட்சிக்கால எல்லை.
ADVERTISEMENTS