தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Terraceda. ஒட்டப்பட்ட.
Terracottan. கடுமட்பாண்டம், மெருகூட்டாத மட்பாண்டம், கடுமட்கலம், கடுமண்ணாக்கச் சிலை, கடுமட் சிறுருச் சிலை, செம்பழுப்பு வண்ணம், (பெயரடை) செம்பழுப்பு வண்ணமான.
Terra-culturen. மண்ணைப் பண்படுத்துதல், வேளாண்மை.
ADVERTISEMENTS
Terramycinn. நுண்ம ஒட்டுயிர்ப்பசை மருத்துச் சரக்கு வகை.
Terricolaen. நிலத்துள் வாழ் புழுவினம், மண்புழு இனம்.
Terricolousa. நிலத்தினுள் வாழ்கிற, நிலமீது வாழ்கிற.
ADVERTISEMENTS
Terrifica. அச்சமூட்டடுகிற, திகிலுட்டுகிற.
Terror-stricken, terror-strucka. நடுக்குற்ற, அச்சத்தினால் தாக்கப்பட்ட.
Tesla coiln. (மின்) டெஸ்லா மின்சுருளை, பொருள்களின் உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பூட்டுதற்குரிய பேரளவான விரைவுடைய மாற்று மின்னோட்டங்களுக்கான மின்சுருள் வகை.
ADVERTISEMENTS
Testaceiousa. சிப்பிசார்ந்த, சிப்பித்தோடுக்குரிய, உடல் முழுதுடம் தொடர்பாகக் கவிந்த கெட்டியான தோடுடைய, (தாவ,வில) செங்கல் நிறமுடைய.
ADVERTISEMENTS