தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tercetn. மும்மை, மூன்றன்தொகுதி, அடியியைபுத் தொடையினையுடைய ஒரே மூன்றடிப்பாடல், இருசுர நேரத்திற் பாடப்படும் மூன்று சுரத்தொகுதி.
Terebica. சரளமரஜ்ஞ் சார்ந்த, தேவதாரத் தைலவகை தரும் மரத்திற்குரிய.
Termagancyn. அடங்காப்பிடாரித்தனம்.
ADVERTISEMENTS
Terminologicala. பதப் பயனீட்டாய்வு நுலுக்குரிய, பயனீட்டுச் சொற்றொகுதிக்குரிய, துறைச்சொல் குதிக்குரிய, துறைச்சொல் சார்ந்த.
Terminologicallyadv. பதப் பயனீட்டாய்வு நுல் முறையில், துறைச்சொல் என்ற முறையில்.
Terpsichoren. இசையாடற்றெய்வம்.
ADVERTISEMENTS
Terra cariosan. உலோக மெருகூட்டுக்கு உதவும் சுண்ணாம்புக்கல் வகை.
Terra incognitan. தெரிய நிலம், புது இடம், தெரியாப்பொருள் தெரியாத்துறை.
Terra Japonican. தோற்பதனிடப் பயன்படுத்தப்படும் தாவரச்சாற்றுச் சரக்கு.
ADVERTISEMENTS
Terracen. ஒட்டு, படிவரிசை, அடுக்குத்தளக் கட்டுமானம், தட்டட்டி, மட்டுப்பாமாடி, முகப்பு மேடை, மேல்தளம், காட்சியரங்க மேடையிருக்கை, சாய்வாரத்தின் மீதமைந்த மாடவரிசை, மாடமனை வரிசை, புடைதிறப்பான படியடுக்கு மேடை, படியடுக்குத் தளவரிசை, படியடுக்குத் தளமேடு, தட்டையான மேட்டுச்சி, சரிவிடையே தட்டையான தளம், (வினை) படியடுக்குத் தளமேடையமை, ஒட்டு, படியடுக்குத் தள மேடையமைத்து இணைவி, படியடுக்குத் தளமேடையாய் உருவாக்கு, மட்டுப் பாமாடி அமைவி, மட்டுப்பாமாடியாக்கு.
ADVERTISEMENTS