தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tentaclen. பற்றிழை, துழாவுதற்கும் இயங்குவதற்கும் பயன்படுத்தப்படும் உயிர்களின் உணர்ச்சிக்கொடுக்கு,(தாவ) உணர்ச்சியழை.
Tentacleda. பற்றிழை வாய்ந்த.
TeocallIn. மேட்டுத் தளி, மெக்சிகோ நாட்டுக்கூர்ங் கோபுரக் கோயில்.
ADVERTISEMENTS
Tepefactionn. வெதுவெதுப்பாக்கல், வெதுவெதுப்பு.
Teratogenica. கோர உருப்பிறப்புச் சார்ந்த.
Teratologicala. விந்தைப் பிறப்பான, வியத்தகு.
ADVERTISEMENTS
Tercen. மூன்றில் ஒருகூறு.
Terceln. ஆண் வல்லுறு, இராசாளிச் சேவல்.
Tercentenaryn. முந்நுற்றாண்டு நிறைவுவிழா, (பெயரடை) முந்நுற்றாண் நிறைவிற்குரிய.
ADVERTISEMENTS
Tercentenniala. முந்நுறாண்டு சார்ந்த, முந்நுறாண்டு நிறைவிற்குரிய.
ADVERTISEMENTS