தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Telecommunication | n. தொலைப்போக்குவரத்து, தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை. | |
Telecon | n. வானொலித் தொலைமுறை மாநாட்டு அமைவு, வானொலி-தந்திவட இணைப்பு மூலம் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஔதயிட்டுக்காட்டிப் பவர் ஒருங்கு கலந்தாய்வு செய்ய உதவும் அமைவு. | |
Telegenic | a. தொலைக்காட்சியில் பரப்பத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Telegraphic | n. தந்தித்தொடர்பான, தந்தி முறையில் சுருக்கமான, சொற்சுருக்கமுள்ள, தேவையற்ற சொற்கள் விலக்கப்பட்ட. | |
Telemachanics | n. வானிலை இயக்குதிறல், தொலைவிலுள்ள இயந்திரங்களை வான் அலையாற்றல்மூலம் இயங்கச்செய்யுங்கலை. | |
Telemetric | a. தொலைவுமானி அளவை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Teleological | a. இயல்திட்டவாதஞ் சார்ந்த, இயல்திட்டவாத அடிப்படையான. | |
Teleologically | adv. இயல்திட்டவாதமுறைப்படி. | |
Telepathic | a. சேணிலை உணர்வாட்சி சார்ந்த, சேணிலை உணர்வாட்சித் திறத்திற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Telepathically | adv. சேணிலை உணர்வாட்சி முறைப்படி. |