தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Techya. எரிடிந்துவிழுகிற.
Tectologyn. கட்டமைவியல் நுல், உயிரியைத் தனி உயிர்மங்களின் கூட்டமைவாக ஆஸ்ளூம் உயிரியல் துறை.
Tectonica. கட்டமைவுக்குரிய, கட்டுமானஞ் சார்ந்த, (மண்) பாறை அமைப்புவகையில் சிதைவினால் ஏற்படும் மாறுதல் காரணமான.
ADVERTISEMENTS
Tectonicsn. pl. அழகுக் கட்டுமானக் கலை, கட்டிடங்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை, கட்டமைவழகுக் கலை, கருவி கலப் பொருள்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை.
Tectoriala. மேற்பரப்பு பொதிவுருவான, பொதிவுறை வடிவான.
Tectricesn. pl. மூடிறக்கை, பக்க இறகுப்ள் வால் முதலியவற்றினை மூடும் இறகுகள்.
ADVERTISEMENTS
Telaesthetica. தொலைவுண்ணோக்கு உணர்வு சார்ந்த.
Telearchicsn. pl. சேணியக்கு திறல், வானுர்தி வகையில் கம்பியில்லாத் தந்திமூலம் தொலைவியக்கங் கட்டுப்படுத்தும் முறை.
Tele-carn. தந்திச்செய்தியை வாங்கவும் உடனடி யாக முகவரியாளரிடன்ம் சேர்க்கவும் வாய்ப்புள்ள உந்துகலம், சேயம்மைச்செய்தி இணைப்பு.
ADVERTISEMENTS
Telecastn. தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சி மூலம் அனுப்பப்படும் வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் திட்டம்.
ADVERTISEMENTS