தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Telecommunicationn. தொலைப்போக்குவரத்து, தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை.
Teleconn. வானொலித் தொலைமுறை மாநாட்டு அமைவு, வானொலி-தந்திவட இணைப்பு மூலம் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஔதயிட்டுக்காட்டிப் பவர் ஒருங்கு கலந்தாய்வு செய்ய உதவும் அமைவு.
Telegenica. தொலைக்காட்சியில் பரப்பத்தக்க.
ADVERTISEMENTS
Telegraphicn. தந்தித்தொடர்பான, தந்தி முறையில் சுருக்கமான, சொற்சுருக்கமுள்ள, தேவையற்ற சொற்கள் விலக்கப்பட்ட.
Telemachanicsn. வானிலை இயக்குதிறல், தொலைவிலுள்ள இயந்திரங்களை வான் அலையாற்றல்மூலம் இயங்கச்செய்யுங்கலை.
Telemetrica. தொலைவுமானி அளவை சார்ந்த.
ADVERTISEMENTS
Teleologicala. இயல்திட்டவாதஞ் சார்ந்த, இயல்திட்டவாத அடிப்படையான.
Teleologicallyadv. இயல்திட்டவாதமுறைப்படி.
Telepathica. சேணிலை உணர்வாட்சி சார்ந்த, சேணிலை உணர்வாட்சித் திறத்திற்குரிய.
ADVERTISEMENTS
Telepathicallyadv. சேணிலை உணர்வாட்சி முறைப்படி.
ADVERTISEMENTS