தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Telephonica. தொலைபேசி சார்ந்த,
Telephonicallyadv. தொலைபேசி முறையில்.
Telephotographica. தொலை நிழற்படஞ் சார்ந்த, தொலை நிழற்பட முறைக்குரிய.
ADVERTISEMENTS
Telerecordingn. தொலைக்காடசிப் பரப்புக்கான நிகழ்ச்சித் திட்டம், தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிப் பதிவு.
Telescopen. தொலைநோக்காடி, தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி, (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு, பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து.
Telescopica. தொலைநோக்காடி சார்ந்த, தொலைநோக்காடி கொண்டு ஆற்றக்கூடிய, லைநோக்காடியால் காணக் கூடிய, தொலைநோக்காடிபோலச் செயலாற்றுகிடிற, தொலைநோக்காடிபோல் அமைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Telescopiforma. தொலைநோக்காடி வடிவான.
Telescopistn. தொலைநோக்காடியைப் பயன்படுத்துவர்.
Telescopyn. தொலைநோக்காடி அமைக்குங் கலை, தொலைநோக்காடியைச் செயற்படுத்துங் கலை.
ADVERTISEMENTS
Temperancen. தன்னடக்கம், நடுவுநிலையுடைமை, மட்டு நடை, நடைச் செவ்வி, நாவடக்கம், மட்டான உணவு குடிப்பழக்கம, மதுவருந்தலில் மட்டுவிடாநிலை, வெறிக்குடித்துறப்பு.
ADVERTISEMENTS