தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Teataceologyn. சிப்பி நுல், சிப்பி-சிப்பியோட்டாய்வுத்துறை.
Techcicolarn. திரைப்படத் துறையில் வண்ண நிழற்பட முறை.
Technicalityn. தொழில்நுட்பம், துறைநுட்பக்கூறு, துறைநுட்ப வேறுபாடு, துறைமரபு, துறை வழக்கு, பரிபாடை.
ADVERTISEMENTS
Technicsn. pl. தனித்துறை மரபுகள், தொழில் நுட்பக் கூறுகள், துறை நுணுக்க மரபுகள், துறைச் சொற்கள், துறை நுணுக்கப் பாணிகள், தனிச் செய்முறைத் திறங்கள், தொழில்துறை முறைகள், தொழில்துறை நுணுக்கங்கள்.
Techniquen. உத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம்.
Technocracyn. தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாடு, சமூகத்தின் பொதுநலனுக்காக நாட்டின் தொழில்வளத்தைத் தொழில் நுணுக்கந் தெரிந்தவர்களநடத்த வேண்டுமென்று நடத்த வேண்டுமென்று 1ஹீ30-இல் ஏற்பட்ட கொள்கை.
ADVERTISEMENTS
Technocratn. தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாட்டாளர்.
Technolatern. துறைநுணுக்கப் புதுமையார்வலர்.
Technolatryn. துறைநுணுக்கப் புதுப்பொறியார்வம்.
ADVERTISEMENTS
Technologyn. தொழில்நுட்ப ஆய்வுநுல், தொழில் துறை விஞ்ஞானம், தொழில்நுணுக்கத் துறை, தொழில் நுணுக்கப் பயிற்சி, தொழில் நுணுக்கப் பயிற்சி, தொழில் நுணுக்கத்துறைச் சொல் தொகுதி, மனித இன ஒப்பீட்டுக் கலைவளர்ச்சி ஆய்வுநுல்.
ADVERTISEMENTS