தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Taroc, tarotமுற்காலச் சீட்டு, முன்பு வழக்கிலிருந்த ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுச்சீட்டுகளுள் ஒன்று, முற்காலச் சீட்டாட்டம், ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுவைத்து ஆடும் ஆட்டம்.
Tarpeian rockn. (வர) உருளிப்பாறை, பண்டை ரோமரிடையே குற்றவாளிகளைக் கொண்டு உருட்டித் தள்ளிவிடுவதற்குரிய கொடும்பாறை.
Tarrockn. கடற்பறவை வகை, கடற்பறவை வகையின் குஞ்சு.
ADVERTISEMENTS
Tartarica. புளிடியகஞ் சார்ந்த, புளியகத்திலிருந்து பட்ட.
Task-forcen. வேலைக்காரப்படை, சிறப்புக்கடமைப்படை தனிப் பொறுப்பளிக்கப்பட்ட படைப்பிரிவு.
Tauchnitzn. ஐரோப்பாக்கண்டப் பிரயாணிகளிடையே பெருவழக்கான பிரிட்டிஷ் அமெரிக்க நுல் வளியீட்டு வரிசன் ஏடு.
ADVERTISEMENTS
Tauromachyn. மாட்டுப்போர், காளைமாட்டுப்போர்.
Tautologicala. பயனில் அடுக்கான, கூறியது கூறுகிற.
Tax-collectorn. வரி வசூலிப்பவர், தண்டலர்.
ADVERTISEMENTS
Taxed-cartn. சிறுவண்டி வகை, வரிச்சலுகை வண்டி, குறைவரி அல்லது முழு விலக்குக்குரிய உழவு-வாணிக வகைக்கான இருசக்கர வண்டி.
ADVERTISEMENTS