தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tail-racen. ஆலை அடிக்கால்வாய் வடிதேக்கம், நீராழி இயக்க ஆலையின் சக்கரத்தின் அடிநீர்த் தேக்கம்.
Take into account.கவனத்திற்கு எடுத்துக்கொள், கருத்துக்கு எடுத்துக்கொள்.
Take no account of.புறக்கணி.
ADVERTISEMENTS
Taken abackதுணுக்குற்று, திகைப்புற்று, வியப்புக்குள்ளாகி.
Talcn. வௌதமக் கன்மகி,(பே-வ) காக்காய்ப்பொன் வகை, (வினை) காக்காய்ப் பொன்வகை பயன்படுத்திப் பதஞ்செய்.
Talciten. ஆப்பிரகம் கட்டிக் காகாய்ப்பொன்.
ADVERTISEMENTS
Talcumn. வௌதமக் கன்மகி, காக்காய்ப்பொன் வகை.
Taliacotiana. டக்ளியாகோசி என்னும் இத்தாலிய அறுவை மருத்துவருக்குரிய, உடலிலிருந்தே கூறெடுத்துப் புதுமூக்கு ஆக்கும் அறுவைமுறை சார்ந்த,.
Tallow-chandlern. மெழுகுதிரிடி செய்து விற்பவர்.
ADVERTISEMENTS
Tallow-facen. பாண்டு மேனியர், வௌதறிய நிறமுடைய மனிதர்.
ADVERTISEMENTS