தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tachymetern. நில அளவாய்வாரின் விரை இடக் குறிப்பெடுப்புக் கருவி.
Tacita. வாய்விட்டுச் சொல்லாத, மௌனமான.
Tacitlyadv. வாய் பேசாமல், குறிப்பறிந்து.
ADVERTISEMENTS
Tacitnessn. சொல்லாடாக் குறிப்பு.
Taciturna. சொற்செட்டான, மிகுதியாகப் பேசாத.
Taciturnityn. சொற்செட்டு, சொல்லாடாமை.
ADVERTISEMENTS
Tackn. பொருந்தாணி, பம்பள முதலியன குத்திவைக்குந் தட்டைத்தலைக் கொக்கி, நீள் ஒட்டுத்தையல், தையல் ஒட்டுத் துண்டு, (கப்) பாய்மூலைத் தளைக்கயிறு, (கப்)தளைக்கயிற்றுப் பாய்மூலை, (கப்) ஒட்டுத தளைப்பு, பாய்மூலைத் தளைக்கட்டு, (கப்) பாய் இழுப்புச் சாய்வுநிலை, (கப்) தற்காலச் சிறு திசைமாற்றம், (கப்) கோணல் மாணலான போக்கின் ஒரு சாய்வு வெட்டிழுப்பு, சிறு பறழ்வு, சிறுகொள்கை மாற்றம், நடைமுறைப் பிறழ்வு, செயலாட்சி முறையில் சிறு மாற்றம், நடைமுறைப் பிறழ்வு, செயலாட்சி முறையில் சிறு மாற்றம், நடைமுறைப் பிறழ்வு, செயலாட்சி முறையில் சிறு மாற்றம், பசையொட்டு, வண்ணச் சாய ஒட்டுப் பசைப்பு, உணவு, தீற்றி, (வினை) கம்பளம் முதலியவற்றைப் பொருத்தாணியால் பொருத்தி வை, நீள் ஓட்டத்தையலிடு, ஒட்ட வை, மெல்ல இணை, மெல்லிணைப்புச் செய், சேர்த்துக் கொள், கைப்பற்றி மெல்லத் தனதாக்கிக் கொள், மெல்லத் தன்னுரிமைப்படுத்திக் கொள்,. (கப்) பாய சிறிது பெர்த்திழு. பாய் திருப்பிக் கப்பல்நெறி மாற்றஞ் செய், (கப்) செல்திசையை மாற்று, நிலைமாற்று, கொள்கை மாற்று, நெறி, மாற்று, நடத்தை மாற்று, நெறி மாற்று, நடத்தை மாற்று, நிலைமாற்று, கொள்கை மாற்று, நெறி மாற்று, நடத்தை மாற்று, சாய்த்துத் திருப்பு, வளைந்து வளைந்து செல்.
Tack-drivern. பொருத்துளி, ஆணிகளைத் தானே வைத்து உள்ளிறுக்குங் கருவி.
Tack-hammern. பொருத்து சுத்தி.
ADVERTISEMENTS
Tackingn. பொருத்தாணி அறைவு, ஓட்டுத் தையலீடு, கைப்பற்றல், உரிமை கொள்ளல், (சட்) பின்னடைவான முன்னுரிமை, பண மசோதாப் பின்னொட்டு வாசகம், மேலவை ஏற்புக்கான பண மசோதாவின் பின்னிணைப்பு விளக்கம், ஒட்டிணைப்பு, பின்னொட்டு, நெறி திருப்புதல், வெட்டி வெட்டிச் செல்லல், வளைந்து வளைந்து செல்லல்.
ADVERTISEMENTS